இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் .
தீமையின் அருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்.
அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, புது இன்பங்கள் மிளிரட்டும்.
ஒளியால் நிரம்பிய கார்த்திகை, வாழ்க்கை முழுவதும் நம்பிக்கையை கற்றுத்தரட்டும்.
இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.
0
Leave a Reply