15வது படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்'.
'லிப்ட்' பட இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் 'டீசல்' படத்தை தொடர்ந்து தனது 15வது படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். நாயகியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.மலையாள நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்கு
நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'தாஷமக்கான்' என தலைப்பு இப்படத்திற்கு வைத்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ளது.
0
Leave a Reply