அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியர்களை நோக்கி சிலர் இனவெறி முழக்கங்களை எழுப்பிய சம்பவம் ,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருவர் இந்திய தேசியக் கொடியை கிழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, "இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுபோன்ற வெறுப்புக்கு இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply