கரண்ட் இல்லாமலேயே காய்கறிகளை நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம்!
வீட்டின் ஒரு பகுதியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு செங்கற்களை வட்ட வடிவில் அடுக்கி, அதற்குள் ஆற்று மணலை நிரப்ப வேண்டும். பின்னர் மணலை நன்றாக தண்ணீர் ஊற்றி ஈரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மீது காய்கறிகளை வைத்தால், அவை நீண்ட நேரம் அழுகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், காய்கறிகளில் உள்ள சத்துக்களும் பெருமளவு குறையாமல் பாதுகாக்கப்படும்.
0
Leave a Reply