இந்தியாவின் ஆனந்தகுமார்தங்கம் வென்று ,உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்தார் .
சீனியர் ஆண்களுக்கான 500 மீ, ஸ்பிரின்ட் பிரிவு போட்டிகள் , சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் நடக்கிறது .
ஆனந்த்குமார் வேல் குமார், ஆர்யன்பால்இந்தியா சார்பில் பங்கேற்றனர். ஆனந்த் துவக்கத்தில் கடைசி இடத்தில் வந்தார். பின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். கடைசியில், 43.072 வினாடியில் வந்து, 3வது இடம் பெற்ற ஆனந்த் குமார், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவு பைனலில் ,சிறப்பாக செயல்பட்ட ஆனந்த்குமார், ஒரு நிமிடம், 24.924 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
0
Leave a Reply