25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


தலை நிலை வாசல்:கதவு - எப்போதும் திறந்து வைக்கலாமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலை நிலை வாசல்:கதவு - எப்போதும் திறந்து வைக்கலாமா?

வீட்டில் யாராவது வரும்போது கை கொண்டு கதவைத் திறப்பது நல்லது.

 

கதவை எப்போதும் திறந்து வைப்பது செல்வம் குறையும் என ஜோதிடம்,

 

காலை-மாலை சில நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும்.

 

வாசல் முன் தினமும் விளக்கு ஏற்றி வைத்தால் கண் திருஷ்டி குறையும்.

 

தினமும் கதவை துடைத்து ,மஞ்சள்-குங்குமம் வைப்பது,வாஸ்து குறை நீங்க உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News