25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


லார்ட்ஸில் வரலாற்று சிறப்புமிக்க பெண்கள் டெஸ்ட் தொடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லார்ட்ஸில் வரலாற்று சிறப்புமிக்க பெண்கள் டெஸ்ட் தொடக்கம்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டம், அங்கு நடைபெறும் முதல் மகளிர் டெஸ்ட் போட்டி என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளது.

'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் நாட் சிவர்-பிரண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News