25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


கோவை Prozone Mall-ல் அதிரடி மாற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவை Prozone Mall-ல் அதிரடி மாற்றம்.

கோவையின் முக்கிய வணிக வளாகங்களில் ஒன்றான Prozone Mall தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

K Raheja Corp குழுமத்தின் அங்கமான Inorbit Malls, கோவை மற்றும் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் ஆகிய நகரங்களில் உள்ள Prozone மால்களை மொத்தம் ₹1,242.5 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.

இந்தக் கையகப்படுத்தலின் மூலம் கோவையின் வளர்ந்து வரும் சில்லறை வணிகச் சந்தையில் InorbitMalls தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையே, கோவையின் Prozone Mall பெயர் Inorbit Mall என மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், பெயர் மாற்றம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News