குறட்டை பிரச்சனைக்கு...
குறட்டை பிரச்சனைக்கு:
இரவில் ஏலக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால் குறட்டை ஏற்படாது.
சர்க்கரை நோய்க்கு:
சுண்டக்காயை சப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
நகச்சுத்தி குணமாக:
சின்ன வெங்காயத்தை சுட்டு, மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து நகச்சுத்தி உள்ள இடத்தில் கட்டி வர குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி விலக:
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிளவு பனங்கற்கண்டை சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி விலகும்.
நெஞ்சு எரிச்சல் நீங்க
அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் எலுமிச்சைச் சாற்றில் பனை வெல்லத்தைச் சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சல் நீங்கி விடும்.
0
Leave a Reply