நீண்ட ஆயுளுடன் வாழ கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றி வர வேண்டும் ?
ஒரு முறை சுற்றினால் இறைவனை அணுக முடியும்
3 முறை சுற்றினால் மனச் சுமை குறையும்
5 முறை சுற்றினால் இஷ்ட சித்தி கிடைக்கும்
7 முறை சுற்றினால் காரியத்தில் வெற்றி கிடைக்கும்
9 முறை சுற்றினால் சத்துரு நாசம் அழியும்
11 முறை சுற்றினால் ஆயுள் விருத்தி கிடைக்கும்.
0
Leave a Reply