இறந்தவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லையெனில் சொத்து யாருக்கு செல்லும்?.
இந்திய வாரிசுரிமை சட்டம் , 1956 (Hindu Succession Act, 1956) படி,ஒருவர் உயில் (Will) எழுதாமல் இறந்தால், அவருடைய சொத்துக்கள் சட்ட வரிசைக்குதக்கவர்சுகளுக்கு செல்லும்.
முதலில் முதல் நிலை வாரிசுகள் (Class-1 Heirs)
மனைவி,மகன்,மகள்,தாய்
இந்த முதல் நிலை வாரிசுகள் யாரும் இல்லையெனில்...
முதல் நிலை வாரிசு ஒருவர் கூட உயிருடன் இருந்தால், இரண்டாம் நிலை வாரிகளுக்கு உரிமை ஏற்படாது.
அடுத்து | இரண்டாம் நிலை வாரிசுகள் (Class-II Heirs)
தந்தை,சகோதரர்,சகோதரி,
சகோதரரின் குழந்தைகள்
சகோதரியின் குழந்தைகள்,
பிற உறவினர்கள்
சட்ட வரிசைப்படி சொத்து அவர்களுக்கு செல்லும்.
சொத்து உரிமை பெற இரண்டாம் நிலை வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) பெறுவது அவசியம்.
0
Leave a Reply