பிறரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டால்..
ஒருவர் பணம் கொடுத்து ஏமாந்து விட்டால், அவர்கள் செய்த கர்மா தான் அவர்களை காப்பாற்றியது என்று அர்த்தம். நமக்கு அதிக துன்பத்தை தருவது உயிர் சேதம்.
அடுத்து பணம் திருடு போவது அல்லது யாரிடமாவது கொடுத்து ஏமாறுவது, இவை இரண்டும் தான் மனிதனை அணு அணுவாக கொல்லும், மற்றவைகள் எல்லாம் நாளடைவில் மறந்து விடுவார்கள்.
நாம் செய்த கர்மா தான், பண சேதத்தை ஏற்படுத்தி உயிர் சேதத்தை தடுக்கும். ஆனால் நம்மை ஏமாற்றியவர்களுக்கு பாவ புண்ணியத்தின் படி உயிர் சேதமோ அல்லது வேறு வகைகளில் ஏற்படுத்தி அவர்களை படுகுழியில் தள்ளும்.வருத்தப்படாமல் இருங்கள் பொறுத்தார் பூமி ஆள்வார்..!
0
Leave a Reply