25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உயில் எழுதாமல் இறந்தால்…..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயில் எழுதாமல் இறந்தால்…..

அப்போது சொத்து யாருக்கு செல்லும்?

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956

உயில் (Will) இல்லாமல் ஒருவர் இறந்தால்,

முதல் வாரிசுகள்- மனைவி, மகன், மகள், தாய் 

வாரிசுச் சான்றிதழ் அவசியம்

சொத்து மாற்றம் செய்ய,

வங்கி பணிகளுக்கு,

சட்ட நடைமுறைகளுக்கு.,

சட்டம் என்ன சொல்கிறது?

அனைவருக்கும் சம பங்கு வழங்கப்படும்.

உதாரணம் - மனைவி + மகன் + மகள் + தாய் இருந்தால், சொத்து 4 பேருக்கும் சமமாக பகிரப்படும்.

உயில் எழுதி வைத்தால் குடும்ப தகராறுகளை தவிர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News