உலக இடம்பெயர்வு அறிக்கை 2026.
வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குப் பணம் அனுப்புவதில் இந்தியா 137 பில்லியன் டாலர்களுடன் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
2010 முதல் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்தியா, 100 பில்லியன் டாலர் இலக்கைக் கடந்த ஒரே நாடாகும். இதில் மெக்சிகோ 2-வது இடத்தில் உள்ளது. உலகிலேயே அதிக பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாடாக அமெரிக்கா நீடிக்கிறது.
0
Leave a Reply