25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆரோக்கியமாக இருக்க விரும்பினால்.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கியமாக இருக்க விரும்பினால்.....

 படுக்கையில் செல்போன் பயன்படுத்துவது - உங்கள் தூக்கத்தை கெடுக்கும்.

 

காலியான வயிற்றில் காபி குடிப்பது - ஜீரணத்திற்கு விஷம் போன்றது.

 

தினமும் மிகவும் சூடான நீரில் குளிப்பது - உங்கள் தோல உலரச் செய்கிறது.

 

எப்போதும் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பது - மைக்ரோபிளாஸ்டிக் நிறைந்திருக்கலாம்.

 

ஒரு போதும் காலில் செருப்பு இல்லாமல் நடக்காதது -தசைகள் மற்றும் உடல் நிலைப்பாட்டிற்கு (posture) பாதகம்.

 

மிகவும் குறைந்த சூரிய ஒளி -வைட்டமின் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.

 

அதிக சர்க்கரை - உங்கள் உடல் உறுப்புகளுக்கு மெதுவான அழிவு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News