நிலக்கரியிலிருந்து நேரடி மின்சாரம்... சீனாவின் புதிய கண்டுபிடிப்பு!
நிலக்கரியை தோண்டி எடுக்காமல், பூமிக்கடியில் உள்ள நிலக்கரி அடுக்குகளிலிருந்தே நேரடியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு மின்கலனை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுமார் 2 கி.மீ. ஆழத்தில் செயல்படும் இந்த தொழில்நுட்பம், Electrochemical முறையில் மின்சாரம் உற்பத்தி செய்து தரைக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply