25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான உடல் எடையில் இருப்பது அவசியம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான உடல் எடையில் இருப்பது அவசியம்.

  பெண்கள் அந்த வயதிற்கு குறிப்பிட்ட எடைக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான உடல் எடையில் இருப்பது அவசியம்.

12 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் 32-36/ கிலோ எடை இருக்க வேண்டும்.

15 முதல் 20 வயதுடைய இளம் பெண்கள் 45-50 கிலோ எடையில் இருப்பது அவசியம்.

21 முதல் 30 வயது வரை இளம் பெண்கள் 50-60 கிலோ எடையில் இருப்பது ஆரோக்கியமானதாகும்.

31 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 60-65 கிலோ எடையில் இருக்க வேண்டும்.

41 முதல் 60 வயது முதிர்ச்சி அடையும் பெண்கள்தங்கள் உடலை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 59- 63 கிலோ  எடை இருக்க வேண்டும்.

பெண்களின் உடல் உயரத்தை பொறுத்து உடல் எடையின் அளவு மாறும்.

கோடை வெயிலின் தாக்கம் இனி நாளுக்கு நாள் அதிகரிக்கும் எளிதில் நோய் தெற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News