25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


20வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு: இந்தியா 85 பதக்கங்களுடன் 4வது இடம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

20வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு: இந்தியா 85 பதக்கங்களுடன் 4வது இடம்!

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் கடந்த செப்டம்பர் 19-இல் தொடங்கிய 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன. 45 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இவ்விழாவில், நிறைவு அணிவகுப்பின் போது இந்தியக் கொடியைத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் நீரு தண்டா ஏந்தி வந்தார்.

இப்போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று 4-வது இடத்தைப் பிடித்தது.

அடுத்த (21-வது) ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2030-ஆம் ஆண்டு கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளதை அடுத்து, ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கொடி மற்றும் ஜோதி கத்தார் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News