6வது படத்தில் ,ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா’
நடிகர் ரியோ ராஜ், ஜோ, ஆண்பாவம் பொல்லாதது படங்களின் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ராம்சந்திரன் இயக்கும். தனது 6வது படத்தில் வர்திகா எனும் புதுமுக நடிகை நாயகியாக நடிக்க உள்ளார். காதல், காமெடியில் உருவாகும் இப் படத்திற்கு 'ராம். இன் 'லீலா' என பெயரிட்டுள்ளனர்.
0
Leave a Reply