இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில்…
பார்வை குறைபாடு உள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் இந்தியா, இலங்கையில், இந்தியா, ஆஸ்தி ரேலியா, இலங்கை, நேபாளம் 7 உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 209 ரன் குவித்தது.ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 57 ரன் னுக்கு தோல்வி யடைந்தது. ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் தீபிகா தட்டிச் சென்றார்.
0
Leave a Reply