மத்திய ஆசிய கால்பந்து'நேஷன்ஸ்' கோப்பை தொடர் இந்தியா வெண்கலம் வென்றது.
தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் மூன்றாவது இடத்துக்கான போட்டியில், 133வது இடத்திலுள்ள இந்திய அணி, உலகத் தரவரிசையில் 79 வது இடத்திலுள்ள ஓமனை எதிர்கொண்டது. முடிவில் இந்திய அணி என்ற கணக்கில்வெற்றி பெற்று, இத்தொடரில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலம் வென்றது.
0
Leave a Reply