23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து இந்தியா வெற்றி பெற்றது.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து சவுதி அரேபியாவில், 7வது சீசன் (2026, ஜன. 7-25) தகுதிச் சுற்றில், 44 அணிகள், 11 பிரிவுகளாக பங்கேற்றன.'எச்' பிரிவு லீக் போட்டி யில் கத்தார் தலைநகர் தோகாவில் இந்தியா, புருனேஅணிகள் மோதின. இந்திய அணிக்கு விபின் மோகனன், (5, 8, 62வது நிமிடம்)கோல் அடித்தார். முகமது அய்மன் (87, 90+7) இரண்டு கோல் அடித்தார். ஆயுஷ் தேவ் செத்ரி (42) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply