துாரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இந்தியன் ஆர்மி வெற்றி.
துாரந்த் கோப்பை இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடரின் 134 வது சீசன் தற்போது நடக்கிறது. 24 அணிகள், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் மொத்தம் முறையில் போட்டி நடக்கின்றன.
ஜாம்ஷெட்பூரில்நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் இந்தியன் போட்டியில்ஆர்மி அணி, நேபாளத்தை சேர்ந்த திரிபுவன் ஆர்மி அணிகள் மோதின. போட்டியின் 27வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் கமேய், ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியன் ஆர்மி அணி 1/0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'சி' பிரிவில் 3 புள்ளி யுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஜாம்ஷெட்பூர் (6 புள்ளி) அணி உள்ளது.
0
Leave a Reply