பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள்
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, பிரனாய் சுலப பிரிவில் இடம் பிடித்துள்ளனர். மற்றொரு இந்திய வீரர் லக்சயா சென், கடின பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
தடகள வீரர் அவினாஷ் சபிள் (3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ் ஓட்டம்) கூறுகையில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க மட்டும் விரும்பவில்லை. இந்தியாவுக்கு பதக்கம் வெல்வதே இலக்கு" என்றார்.
0
Leave a Reply