இந்திய நட்சத்திரங்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கின்றனர்.
முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடர் உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று துவங்கும் .இத்தொடரில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் போட்டி நடக்க உள்ளன.
65 நாடுகளில் இருந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 17 பேர் உட்பட, 550 நட்சத்திரங் கள் பங்கேற்க உள்ளனர்.இம்முறை இந்தியா சார்பில் ஆண்கள் (10), பெண்கள் (10) என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply