25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


புளிய விதையால் நுண்பிளாஸ்டிக் பிரச்சினைக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புளிய விதையால் நுண்பிளாஸ்டிக் பிரச்சினைக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்கள்.

16 வயதான இந்திய மாணவர்கள் அவ்யானா மேத்தா, அரியானா அகர்வால் மற்றும் விவான் சாவ்ச்சாரியா ஆகியோர், கழிவுப் புளிய விதைகளில் இருந்து தயாரித்த ‘பிளாஸ் ஸ்டிக்’ என்ற தூள் மூலம் குடிநீரில் உள்ள நுண்பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றும் புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளனர்.

மின்சாரம் அல்லது விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாத இந்த கண்டுபிடிப்புக்காக, அவர்கள் 2026-ம் ஆண்டு உலகின் முக்கிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான ‘தி எர்த் பிரைஸ்’ விருதை வென்ற முதல் இந்தியக் குழுவாக சாதனை படைத்தனர். மேலும், நாடு முழுவதும் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு பயிலரங்குகளையும் நடத்தியுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News