ஆசிய யூத் வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி வென்றது.
சீனதைபேயில், ஆசிய யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ரீகர்வ் பிரிவில் வைஷ்ணவி, பிரஞ்சல் தோலியா, ஐன்னத் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பைனலில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. இப்போட்டி 4-4 என சமநிலை அடைந்தது. பின் 'ஷூட் ஆப்' முறையில் ஏமாற்றிய இந்தியா 4-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. சீனதைபே அணி தங்கம் வென்றது. வைஷ்ணவி கூறுகையில் "ஆசிய யூத் வில்வித்தையில் வெள்ளி வென்றது. எங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றார்.
0
Leave a Reply