ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடர் இந்திய அணி வெற்றி ..
ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியா, இலங்கை உட் பட 8 அணிகள் பங்கேற்கின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலக சாம்பியன் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பீல்டிங் தேர்வு செய்தார். 13.1 ஓவரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 57 ரன்னில் சுருண்டது. இந்திய அணி 4.3 ஓவரில் 60/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply