இந்தியாவின் பிரக்ஞானந்தா நெதர்லாந்து செஸ் தொடர் இரண்டாவது சுற்றில் வெற்றி .
நெதர்லாந்தில் 'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் (கிளாசிக்கல்) நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் விளாடிமிர் பெடோசீவை சந்தித்தார். இப்போட்டி 43 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணாவை எதிர் கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய பிரக்ஞானந்தர், 55 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு முடிவில் சுற்று காருணர் (அமெரிக்கா), குகேஷ், நாடிர்பெக் (அஜர்பெய் ஜான்), பிரக்ஞானந்தா தல 1.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளனர். .
0
Leave a Reply