சதம் விளாசிய மகிழ்ச்சியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன்.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி துவக்கம் தந்தார். யார் பந்து வீசினாலும், அடித்து நொறுக்கினார். மஹாராஜ் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட சாம்சன் ,47 பந்தில் சதம் எட்டினார். 50-100 ரன்னை எட்ட இவருக்கு 20 பந்து தான் தேவைப்பட்டது.
0
Leave a Reply