IPL 4th APRIL GUJARAT - PUNJAB
4-ம் தேதி ஆமாதாபாத்தில் நடைபெற்ற குஜராத், பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 199/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 200/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக SHASHANK SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply