25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஈரானின் பகிரங்க அறிவிப்பால் உலகம் அதிர்ச்சி. இந்தியா வந்தடைந்த கப்பல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஈரானின் பகிரங்க அறிவிப்பால் உலகம் அதிர்ச்சி. இந்தியா வந்தடைந்த கப்பல்.

இந்திய மூவர்ணக் கொடியையும் "IPG' என்ற வார்த்தையையும் ஏற்றிச் செல்லும் எந்தவொரு எண்ணெய் கப்பலும் அச்சமின்றி கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் வெளிப்படையாகக் கூறியுள்ளது. இது இந்தியாவின் வருகை மற்றும் புறப்பாட்டின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதில் மகிழ்ச்சியடைபவர்கள் கண்டிப்பாக இதை லைக் செய்ய வேண்டும்.

சுமார் 47 ஆயிரம் டன் எல்.பி.ஜி. எரிவாயுவை ஏற்றிக்கொண்டு 'ஜாக் வசந்த்' என்ற இந்திய கப்பல் மும்பை துறைமுகம் வந்து சேர்ந்தது.

போர் பதற்றம் காரணமாக எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்திலும், இந்திய மாலுமிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு கப்பலை கொண்டு வந்தனர்

எங்கள் உயிருக்கே ஆபத்தான சூழல் இருந்தாலும், நாட்டுக்காக எரிவாயுவை கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறோம் என அதில் பணியாற்றிய மாலுமிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News