25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஏலக்காய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஏலக்காய்.

ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். மேலும், இது ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் நல்ல நிவாரணமாக திகழ்கிறது.

ஏலக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடல்நலத்தை பாதுகாக்க உதவுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News