25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


மனிதர்களின் பேச்சு குறைந்து வருகிறதா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனிதர்களின் பேச்சு குறைந்து வருகிறதா?

கடந்த சில ஆண்டுகளில் மனிதர்கள் தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒரு ஆய்வு கவனம் ஈர்த்துள்ளது.

2005 முதல் 2019 வரை தினசரி பேசப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை 28% குறைந்ததாக Perspectives on Psychological Science இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு, குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மற்றும் Remote Work போன்ற மாற்றங்கள் நேருக்கு நேர் உரையாடலின் தேவையை குறைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் பின்னணியில், நேரடியாக உரையாடும்போது பதில் அளிப்பதற்குப் பதிலாக அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் குறித்தும் சமூக வலைதளங்களில் “Gen Z Stare” என்ற சொல்லாடல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News