“துன்புறுத்தலுக்கு சமம்!”
பெற்றோருக்கு ஒரே மகனாக இருக்கும் கணவரை, அவரது பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்லுமாறு மனைவி தொடர்ந்து வற்புறுத்துவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே கணவர் தனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதும், அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதும் மனைவிக்கு தெரிந்திருந்தது என நீதிமன்றம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமண வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவரின் கட்டளைக்கு மட்டுமே உட்பட்டு வாழ முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
📌 இந்தக் கருத்து ஒரு விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
0
Leave a Reply