காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவர்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள் தொடர்பாக விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றார்.
நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
ஜூலை 15 ல்கல்வி வளர்ச்சி நாள் நம் பள்ளியில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு நான் அறிந்த காமராஜர் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
0
Leave a Reply