25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


'குஷா' (KUSHA) ஏவுகணை சோதனை வெற்றி: இந்தியா வரலாற்று சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'குஷா' (KUSHA) ஏவுகணை சோதனை வெற்றி: இந்தியா வரலாற்று சாதனை.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குப் போட்டியாக, இந்தியா சொந்தமாக உருவாக்கி வரும் 'குஷா' (KUSHA)என்ற நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணையின் முதல் கட்டச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

எதிரி இலக்குகளை அழிக்கும் திறன்: எதிரிகளின் விமானங்கள், ட்ரோன்கள் (Drones) மற்றும் ஏவுகணைகளை 400 கி.மீ. தொலைவிலேயே கண்டறிந்து துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது.

வான் பாதுகாப்பு: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் DRDO  அமைப்பால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News