விலங்குகளுடன் பேசலாம், இனி வெகு தொலைவில் இல்லை.
விலங்குகளின் மொழி மற்றும் சமிக்ஞைகளை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்து வருகிறார்கள். எலிகள், டால்பின்கள், குரங்குகள், பறவைகள், திமிங்கலங்கள் மற்றும் மீன்கள் போன்ற பல விலங்குகளின் தொடர்பு முறைகளை AI மூலம் டிகோட் (decode) செய்யலாம் என்று CNN செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
0
Leave a Reply