இந்தியர்களுக்கு விசா கட்டாயம்: மலேசியா அதிரடி அறிவிப்பு.
இந்தியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவு அனுமதியை 2027 ஜனவரி 1 முதல் ரத்து செய்ய மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, 2026 டிசம்பர் 1 முதல் இந்தியர்கள் மலேசியா செல்ல MyVISA இணையதளம் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசா விண்ணப்பங்கள் 7 நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தால் அவை தானாகவே ரத்து செய்யப்படும் என்றும், விண்ணப்பத்திற்காக செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply