25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் புனிதமான விஷயமாகும்.விளக்கு ஏற்றும் நேரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் புனிதமான விஷயமாகும்.விளக்கு ஏற்றும் நேரம்.

ஊருக்கு முன்பு விளக்கு ஏற்றினால் உயர் குடியாகும் என்பது பழமொழி.

சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-30 முதல் 6.00 மணிக்குள் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும்.

பிரம்ம நேரத்தில் விளக்கு ஏற்றிவிட்டு, பின்பு கூட நீங்கள் உறங்க போகலாம்.

காலை 4 - 4. 30 ஏற்றினால் மிக மிக சிறப்பு.

முன்வினை பாவம் போகும். விளக்கை ஊதியோ, கைகளால் வீசியோ அணைக்க கூடாது.

மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்) ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும்,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News