தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்வினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மின்னனு திரைவாகனத்தில் நேரடி ஒளிபரப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை (11.07.2024) தொடங்கி வைத்த நிகழ்வினை விருதுநகர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மின்னனு திரைவாகனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
0
Leave a Reply