ரேஷன் கடையில் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லையா? உடனே புகார் செய்யுங்கள்.
விருதுநகர் மாவட்ட மக்களே,
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்காதது அல்லது எடையில் குறைவாக வழங்குவது போன்ற பிரச்சனைகள் இருந்தால், உங்கள் தாலுகாவிற்குரிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு உடனே புகார் தெரிவிக்கலாம்:
ராஜபாளையம்: 04563 - 220500
ஸ்ரீவில்லிபுத்தூர்: 04563 - 260209
சாத்தூர்: 04562 - 260220
சிவகாசி: 04562 - 224260
விருதுநகர்: 04562 - 243493
அருப்புக்கோட்டை: 04566 - 220219
திருச்சுழி: 04566 - 282222
காரியாபட்டி: 04566 - 255570
0
Leave a Reply