வியன்னா ஓபன்: கார்லஸ் அல்காரஸ் அபாரம்.
வியன்னா: ஆஸ்திரியாவில், வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர்.
இதில் அல்காரஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, இவரது 28வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம்.
0
Leave a Reply