வீட்டில் நேர்மறை சக்தியைப் பாதிக்கும் தவறுகள்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கி, செல்வம் பெருகத் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:
நகம் கடித்தல்: நகத்தைக் கடித்து துப்பினால் வீட்டில் செல்வம் தங்காது.
தூங்கும் குழந்தைகள்: குழந்தைகள் தூங்கும்போது அவர்களுக்கு முத்தம் கொடுக்கக் கூடாது.
அமாவாசை உணவு: அமாவாசை முன்னோர்களை வழிபடும் நாள் என்பதால் மாமிசம் தவிர்த்து, சாத்விக உணவை உட்கொள்வதே சிறந்தது.
பல் துலக்கும் போது: பல் துலக்கிக் கொண்டே நிலைவாசல் படியைத் தாண்டக் கூடாது.
சுத்தம்: பல் விளக்காமல் எந்தப் பொருளையும் தொடக் கூடாது.
கால் ஆட்டுவது: உட்காரும்போது தேவையில்லாமல் கால்களை ஆட்டக்கூடாது.
விலங்குகளை வதைத்தல்: நாய் தானே என்று அதை காலால் எட்டி உதைக்கக் கூடாது.
விளக்கேற்றும்நேரம்: வீட்டில் உள்ள உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விளக்கேற்றக் கூடாது.
0
Leave a Reply