ஹெட்போன் பயன்படுத்துகிறீர்களா? '60/60' விதியை மறக்காதீங்க.
தினமும் ஹெட்போன் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், ஒலியின் அளவையும் பயன்படுத்தும் நேரத்தையும் கவனிப்பது அவசியம்.
60/60 விதி: அதிகபட்சம் 60% சத்தத்தில், தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
அதிக சத்தத்தில் நீண்ட நேரம் கேட்பது காது கேட்கும் திறனைப் பாதிப்பதோடு, காதில் தொடர்ந்து இரைச்சல் ஏற்படும் Tinnitus பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
0
Leave a Reply