25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம்

நியாயமான முறையில் நாம் சம்பாதித்த அனைத்தையும் இழந்திருந்தாலும் ,அவை அனைத்தையுமே திருப்பித் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரமாக கருதக்கூடிய, இந்த மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் ஒருமுறை நிறுத்தி, நிதானத்துடன் ,திருச்செந்தூர்  செந்தில் ஆண்டவனை மனதார நினைத்துக் கொண்டு, கூறும் பொழுது நம் வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான, நிகழ்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது

மந்திரம் 

ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முகனே, சடாஷ்சரனே என் வாக்கிலும், நினைவிலும் நின்று காக்க, ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா"

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News