2027 முதல் விமான நிலையங்களில் ரோபோக்கள்!
✈️ Emirates Airlines, 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விமான நிலைய சேவைகளில் அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரோபோக்களில் Facial Recognition மற்றும் AI தொழில்நுட்பம் இடம்பெறும் என கூறப்படுகிறது.
🧳 பயணிகளை அடையாளம் காண்பது, லக்கேஜ்களைப் பெறுவது, அவற்றின் எடையை சரிபார்ப்பது மற்றும் Baggage Tag வழங்குவது போன்ற பணிகளை ரோபோக்கள் மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚀 விமான நிலையங்களில் பயணிகளின் Check-in அனுபவத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
0
Leave a Reply