2017 OF201 என்று பெயரிடப்பட்டுள்ள இது 700 கிலோ மீட்டர் விட்டம் உடையது. நம் சூரியனை ஒருமுறை சுற்றி வர இது 25,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.
பூமியும் ,வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை 'இரட்டைக்கோள்கள்' என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் ,நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும், மேரிலாண்டு பல்கலை ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
செவ்வாய் கோள் ஒரு காலத்தில் பூமியைப் போல் தண்ணீர், பனி நிறைந்த ஒரு கோளாக இருந்துள்ளது என, அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான தடயங்கள் செவ்வாயின் புவியியல் அமைப்பில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
WD 1856 +534b என்பது பூமியிலிருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கோள். வியாழன் கோள் அளவில் இருக்கும் இது,ஓர் இறந்து போன வெள்ளை குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நம் சூரியக் குடும் பத்தில் நெப்டியூன் கோளைத் தாண்டி நீண்ட தொலைவில் இருக்கும் ஒரு கோளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 2017 OF201 என்று பெயரிடப்பட்டுள்ள இது 700 கிலோ மீட்டர் விட்டம் உடையது. நம் சூரியனை ஒருமுறை சுற்றி வர இது 25,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.
0
Leave a Reply