25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்: சஹாயா ஜெமிமாவுக்கு வெண்கலம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்: சஹாயா ஜெமிமாவுக்கு வெண்கலம்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தத் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த சஹாயா ஜெமிமா 55.14 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News