புதிய வகை ஹெர் மிட் நண்டு.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் உயிரியல் ஆய்வாளர்கள் தென்கிழக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் புதிய வகை ஹெர் மிட் நண்டைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஸ்டிரிகோபகுருஸ் ப்ராகார் செல்லா என்ற விலங்கியல் பெயரைச் சூட்டியுள்ளனர். இவை பொதுவாகக் கடலில் 120 - 260 மீ ஆழத்தில் வாழ்கின்றன .
0
Leave a Reply